ஐரோப்பா
செய்தி
மத்திய ஐரோப்பாவில் போரிஸ் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் போரிஸ் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் இறந்துள்ளனர். இரண்டு தசாப்தங்களில் மத்திய ஐரோப்பா கண்டிராத மிக மோசமான வெள்ளம் இது...