ஆசியா
செய்தி
இஸ்ரேலின் ரகசிய திட்டங்களை கசியவிட்ட முன்னாள் CIA ஆய்வாளர்
ஈரானை தாக்க இஸ்ரேலின் திட்டங்கள் குறித்த ரகசிய ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு மத்திய புலனாய்வு நிறுவன(CIA) ஊழியர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது....