இந்தியா
செய்தி
பெங்களூரு கொலை வழக்கு – முக்கிய குற்றவாளி ஒடிசாவில் தற்கொலை
பெங்களூருவில் குளிர்சாதன பெட்டி கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒடிசாவில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது என்று ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பத்ரக்...