ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த மியான்மர் ராணுவம்
கடந்த வாரத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்துவதற்காக மியான்மர் இராணுவம் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆளும் இராணுவ ஆட்சிக்குழுவின்...