செய்தி
விளையாட்டு
Asia Cup M01 – முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தொடங்கியது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின....













