இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வட அமெரிக்கா
டிரம்ப்பின் உத்தரவால் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளை மாற்றும் கோகோ கோலா
அமெரிக்காவில் விற்கப்படும் கோகோ கோலா உண்மையான கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கோகோ கோலா அதன் அமெரிக்க தயாரிப்புகளில் சோள சிரப்பைப்...













