ஆசியா
செய்தி
சிங்கப்பூர் விமான நிலையத்தில் பைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களைத் திருடிய இந்தியர் கைது.
சிங்கப்பூரின் ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள பல கடைகளில் இருந்து 3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடியதாகக் கூறப்படும் 38 வயது இந்தியர் ஒருவர் கைது...













