இந்தியா
செய்தி
மத்தியப் பிரதேசத்தில் சாலையில் எச்சில் துப்பிய நபர் கத்தியால் குத்திக் கொலை
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில், சாலையில் குட்காவை துப்பியதற்காக, உணவக உரிமையாளரை கத்தியால் குத்திக் கொன்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தாபா வைத்திருந்த...













