இலங்கை
செய்தி
சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே புதிய விமான சேவை ஆரம்பம்!
சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை இன்று முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ்....