இலங்கை
செய்தி
நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன
மஹிங்கல, பாதுக்க பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியும் முச்சக்கரவண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை...