இலங்கை
செய்தி
யாழில் ஏற்பட்ட கோர விபத்து – மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் துண்டாடிக் கிடக்கும்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார்...