உலகம்
செய்தி
இஸ்லாமாபாத் முடக்கம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி ஏற்பாடு செய்துள்ள அரசு எதிர்ப்பு ஊர்வலங்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிணங்க இஸ்லாமாபாத்தில்...