இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் வெட்டிப்படுகொலை – சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று...