இலங்கை
செய்தி
இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா விமானத்தை இயக்கும் பயிற்சி வகுப்பு
இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா விமானத்தை இயக்கும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விவசாயத் துறை...