ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் 1.3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் பஹ்ரைன்
மூலோபாய முதலீடுகள் மற்றும் பிரிட்டனுடனான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பஹ்ரைன் கையெழுத்திட்டுள்ளதாக பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் அறிவித்தார். முதலீட்டை Bahrain Sovereign Wealth Fund Mamtalakat,...