இலங்கை
செய்தி
காணாமல் போன சிறுமிகள் கண்டுப்பிடிப்பு
சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் கிண்ணியாகலை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். களனி – மீகாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில்...