இலங்கை
செய்தி
மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளது
கொழும்பில் உள்ள நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விலைக் குறியீட்டின்படி, ஏப்ரல்...