இலங்கை
செய்தி
நீடிக்கும் வறட்சி!! நீர்மின் உற்பத்தி வெகுவாக குறைந்தது
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய நீர் மின் உற்பத்தி 11 வீதமாக குறைந்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர்...