இலங்கை
செய்தி
பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை மேலும் குறைகின்றது
பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை மேலும் 10 வீதத்தால் குறைக்க உள்ளூர் உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...