இலங்கை
செய்தி
தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது! சஜித்
தான் உயிருடன் இருந்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிரிந்தி ஓயாவில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...