செய்தி
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கப்பட்டுள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நடவடிக்கை...