இலங்கை
செய்தி
கட்டாரில் வேலையின்றி சிக்கியிருக்கும் இலங்கை இளைஞர்கள்
கட்டாருக்கு வேலைக்குச் சென்று தொழில் வாய்ப்பு கிடைக்காத இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துவிட்டு, வேலை செய்யும்...