ஆப்பிரிக்கா
செய்தி
காபோன் நாட்டில் இராணுவப் புரட்சி!! இடைக்கால் தலைவர் நியமிப்பு
புதனன்று காபோன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவ அதிகாரிகள் அதன் இடைக்காலத் தலைவராக ஜெனரல் பிரைஸ் ஒலிகுய் நூமாவை நியமித்தனர். முன்னதாக, அவரது துருப்புக்கள் புதிய தலைவர்...