இலங்கை
செய்தி
வெளிநாட்டு வேலைகளுக்காக இரண்டு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்
வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்று ஆறு மணியளவில் இரண்டு லட்சத்து இருநூற்று இருபத்தி...