இலங்கை
செய்தி
நிபா வைரஸ் வான்வழியாக நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளது
நிபா வைரஸால் இலங்கைக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லையென்றாலும், அதில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய...