இலங்கை
செய்தி
நாவலப்பிட்டி பகுதியிலுள்ள 30 வீத மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை
நாவலப்பிட்டி பிரதேசத்தில் தோட்டங்களுக்கு அருகில் அமைந்துள்ள தோட்ட பாடசாலைகளில் 30%பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில்லை என முன்னாள் கல்வி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். (30) நாவலப்பிட்டி கதிரேசன்...