இலங்கை
செய்தி
தனது அரசாங்கத்தின் கீழ் மதுபானம் இல்லாதொழிக்கப்படும் – சஜித் பிரேமதாச
தமது அரசாங்கத்தில் சிகரெட், போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை யதார்த்தமாக குறைக்க அல்லது முற்றாக இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிராம...