உலகம்
செய்தி
தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானம்
காஸா பகுதியில் இன்று (22) முதல் தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் கட்டங்களில் தமது படைகள் எதிர்கொள்ளும் அபாயங்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம்...