இலங்கை
செய்தி
3000 கோடி கடன் வாங்கிய மெர்கன்டைல் கிரெடிட் நிறுவனம்
மத்திய வங்கியிடமிருந்து மெர்கன்டைல் கிரெடிட் நிறுவனம் பெற்ற 3000 கோடி ரூபா கடனை இதுவரை செலுத்தவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற...