ஆஸ்திரேலியா
செய்தி
விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா திட்டம்
அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டிற்கு அனுமதிக்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள குடியேற்ற அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவே இந்த நடவடிக்கை...