இலங்கை
செய்தி
புலமைப்பரிசில் முதலாம் வினாத்தாள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்ட தகவல்
ஐந்தாம் தரம் 2023 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் சிக்கலானது என சிலர் கூறினாலும், பெரும்பான்மையான மாணவர்கள் அந்த வினாத்தாளுக்கு சிறப்பாக பதிலளித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது....