ஐரோப்பா
செய்தி
லிவர்பூல் நகரில் கத்திக்குத்து!! ஒருவர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று பேர் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும், அவர்களில் இருவர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....