உலகம்
செய்தி
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல்!! விலை உயரும் சாத்தியம்
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் உயரும்...