செய்தி
உலகம் முழுவதும் யூதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன; போப் கண்டனம்
அக்டோபர் 7 ஆம் திகதி காஸாவில் போர் வெடித்ததில் இருந்து, உலகளவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உலகளவில் அதிகரித்து வருவதாக போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேலில்...