இந்தியா
செய்தி
மும்பையில் சட்டவிரேதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது
மும்பை போலீசார் சட்டவிரோதமாக தங்கியிருந்த 506 வெளிநாட்டவர்களை கண்டுபிடித்துள்ளனர். 411 நைஜீரியர்கள் உட்பட 506 வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்டவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அல்லது...