செய்தி
ஹெரோயின் விற்பனை செய்து வந்த ஒருவர் கைது
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க காவற்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள்...