இலங்கை
செய்தி
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை
பத்து வயது சிறுமியை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 50 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி தீர்ப்பளித்துள்ளார்....