இலங்கை
செய்தி
மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா தீர்மானம்
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக...