உலகம்
செய்தி
191 பேரின் உயிரை அழித்ததாக மதத் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு
கென்ய மதப் போதகர் பால் மெக்கன்சி மற்றும் அவரது 29 கூட்டாளிகள் மீது 191 குழந்தைகளைக் கொன்று புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வனப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலங்கள்...