செய்தி
அணுவாயுத தாக்குதலுக்கு இலங்கை தயாராக உள்ளது
இலங்கை மீது அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிசக்தி மற்றும்...