உலகம்
செய்தி
பிரபல அமெரிக்க யூடியூபர் ஹைட்டியில் கடத்தப்பட்டார்
அமெரிக்காவின் பிரபல யூடியூபர், Addison Pierre Maalouf, கரீபியன் நாடான ஹைட்டியில் கடத்தப்பட்டார், ஆனால் ஹெய்டிய கும்பல் தலைவர்களுக்கு 50,000 டொலர் கப்பம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார்....