செய்தி
வட அமெரிக்கா
கனடாவில் ஆறு இலங்கையர்கள் சடலங்களாக மீட்பு
ஒட்டாவாவில் ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் இறந்ததை கனடிய காவல்துறையினர் கொலைகளாக கருதுகின்றனர். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 22:52 மணிக்கு (03:52...