இலங்கை
செய்தி
விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி
இன்று (20) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும், தொடங்கொட...