இலங்கை
செய்தி
மின்சார சட்டமூலத்திற்கு எதிராக மற்றுமொரு மனு
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு மற்றுமொரு மனு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்திக் குழுவின்...