உலகம்
செய்தி
உக்ரைன் நடத்திய தாக்குதலில் மேலும் 16 பேர் உயிரிழப்பு
ரஷ்யப் படைகள் கைப்பற்றிய பகுதி மீது உக்ரைன் ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட...