இலங்கை
செய்தி
உமா ஓயா திட்டத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து நாளை ஆய்வு
உமா ஓயா திட்டத்தில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று...