இலங்கை
செய்தி
பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் பற்றிய மகிழ்ச்சியான செய்தி
அரசாங்க வர்த்தமானியின் பிரகாரம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட...