இலங்கை
செய்தி
கொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தி
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடுத்த மாதம் உரிமைப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...