இலங்கை
செய்தி
யாழில் போலி நாணயதாள் அச்சிடும் பொருட்களுடன் கொழும்பை சேர்ந்த நபர் கைது
கொழும்பிலிருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணத்துக்கு சென்று, போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்நபர் கைதான விடயமறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். இச்சம்பவம்...