உலகம்
செய்தி
லாவோஸ் திவாலாகியதா?
தாய்லாந்துக்கும் வியட்நாமுக்கும் இடையில் அமைந்துள்ள தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் கடன் வலையில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, லாவோஸ் தனது கடனை செலுத்துவதற்கு அதிக...